அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குளிர்

by Admin / 25-12-2022 03:58:31pm
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குளிர்


அமெரிக்கவை கடும் குளிரும் பனிப்பொழிவும் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாக பாதிப்படையச்செய்துள்ளது.கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாதநிலையில் தெருக்கள் வெண்பனியால்மூடிக்கிடக்கின்றன.முதுகெலும்பை உறைய வைக்கக்கூடிய குளிரால் மக்கள்  குழந்தைகளுடன் மின்சாரமின்றி பெரும்அவதிக்கு ஆளாகி உள்ளனர்.பல நகரங்களில் இதே நிலைமை தொடர்கிறது.18 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தகவல் .நியூயார்க் நகரம் முழுதும் முடங்கியுள்தால் அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.இதுபோன்று 2006,2010 ல் இப்படியொரு பனியின் தாக்கம் இருந்துள்ளதாகவும் தகவல்.கிறிஸ்துமஸ்,புத்தாண்டு கொண்டாடங்கள்களையிழந்து உள்ளது.

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குளிர்
 

Tags :

Share via

More stories

Logo