நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி..

by Staff / 02-03-2023 12:30:27pm
நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி..

நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் தற்போது பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், என்பிஎப் 5 இடங்களிலும், மற்றவர்கள் 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். 12 மணிக்குள் வெற்றியாளர் யார் என்பது தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via