தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கும் மோடி - பிடிஆர் சாடல்

by Staff / 29-02-2024 05:21:18pm
தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கும் மோடி - பிடிஆர் சாடல்

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த மோடியின் விமர்சனத்துக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.உண்மையான GDP வளர்ச்சியுடன் (RBI இன் புள்ளிவிவரங்கள்) ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் CAGR 4.43% ஆனால் தமிழ்நாடு 5.54% என்ற NSDP வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட கல்வி மற்றும் பரவலான பகுத்தறிவு சிந்தனை ஏற்பட்டு உள்ளது. பெரும்பான்மையான தமிழ் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யதார்த்தத்தை உணர்ந்து முற்போக்குடன் செயல்பட தொடங்கி உள்ளனர் என்று அவர் கூறினார்

 

Tags :

Share via