சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு

by Admin / 06-03-2022 09:54:18am
சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு


சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 45-வது புத்தகக் கண்காட்சி இன்றுடன்நிறைவு பெறுகிறது. பிப்ரவரி 16 ஆம்தேதி தொடங்கிய கண்காட்சி எழுநூறுக்கு மேற்பட்ட புத்தக அரங்குகளுடன் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டருந்தன.பொது மக்கள் ஆர்வமுடன் புத்தக அரங்கிற்கு  வந்து புத்தகங்களை வாங்கி செல்கிற நிகழ்வும்..தினமும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வும் அரங்கேறின.நூல்கள் வெளியீடு ..சொற்பொழிவு என கொரோனாவில் அடைந்து ..வீட்டிற்குள்ளே இருந்தவர்களுக்கு இது ஓர் அறிவுத்திருவிழாவாக அமைந்து விட்டது.

சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு
 

Tags :

Share via

More stories