தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது .

by Admin / 05-08-2023 10:10:23am
தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது .

நேற்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 5535 ரூபாய்க்கு விற்பனையானது இன்று இருபது ரூபாய் அதிகரித்து 5555 விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிராம் சுத்த தங்கம் 24 கேரட் 6005 ரூபாய்க்கு விற்பயானது இன்று அது 6025வாயாக விற்பனையாகிறது. ஒரு பவுன் 48 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய் 20 காசாக இருந்தது .இன்று அது 30 காசு அதிகரித்து 78 ரூபாய் 50 காசு ஆக உயர்ந்துள்ளது .ஒரு கிலோ வெள்ளியின் விலை 78 ஆயிரத்து 500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Tags :

Share via

More stories

Logo