ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது ஏராளமான ஆயுதங்கள் ஆவணங்கள் சிக்கின

by Editor / 20-07-2022 01:35:33pm
ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது ஏராளமான ஆயுதங்கள் ஆவணங்கள் சிக்கின

 ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற  அதிரடி சோதனைகள் 7 தீவிரவாதிகள் சிக்கினர். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்ட போதைப் பொருள் கடத்தும் கும்பல் தீவிரவாதிகளுக்கு நிதி அளிக்கும் பல பேர்களிடம் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. அண்மையில் காஷ்மீர் மீண்டும் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளன பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து தாக்குதலை தொடர்கின்றனர். அவர்களுக்கு ஆயுதங்கள் நிதி போன்றவை ஐஎஸ் தீவிரவாத இயக்கங்களால் வழங்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo