குரு பெயா்ச்சி

by Admin / 14-04-2022 09:39:28am
குரு பெயா்ச்சி

தமிழகத்திலுள்ள அனைத்துக்கோவில்களிலும் இன்று அதிகாலை 4.16க்கு கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு செல்வதால் கோவில்களில் குரு பகவான் தட்சண மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு ஆராதனை நிகழ்த்தப்பட்டது.
 

 

Tags :

Share via