ஆயிரம் மின்சார பேருந்துகளுக்கும் ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தகவல்

நடப்பு நிதி ஆண்டில் 1000 மின்சார பேருந்துகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மின்சாரம் தயாரிப்பு 600 அரசு போக்குவரத்து கழகங்கள் இடம் இருந்து 600 மின்சார பேருந்துகள் கொள்முதலுக்கானஆர்டர்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Tags :