அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கம்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தள பதிவில், "சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்குச் சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பணமோசடி தொடர்பான குற்றத்தில் அவர் ஈடுபட்டார் எனத் தெரியவந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கம்