இங்கிலாந்தின் வெயிலின் தாக்கத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்த ரயில்வே தண்டவாளம்

by Editor / 12-07-2022 12:23:42pm
இங்கிலாந்தின் வெயிலின் தாக்கத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்த  ரயில்வே தண்டவாளம்

லண்டனில் கோடை வெயிலின் உஷ்ணத்தால் தண்டவாளங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிகிறது. லண்டன் நகர் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தால் தானாக தீப்பற்றி எரியும் புகைப்படங்களை தென் கிழக்கு ரயில்வே நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ளார். கொளுத்தும் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் நீச்சல் குளங்கள் கடற்கரை தண்ணீர் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories