தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள்

by Editor / 13-12-2022 11:34:57pm
 தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள்

டெல்லி: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் புதுச்சேரியில் மின்சார வாகனங்களுக்கு 10 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது

 

Tags :

Share via