சாமியாரின் தலையை சீவினால் 100 கோடி - சீமான் ஆவேசம்

by Staff / 06-09-2023 01:04:07pm
சாமியாரின் தலையை சீவினால்  100 கோடி - சீமான் ஆவேசம்

 சமீபத்தில் சனாதனம் குறித்துஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,. தலையை வெட்டு- நாக்கை வெட்டு என சொல்பவர் சாமியார் அல்லர், கசாப்பு கடைக்காரர் “உதயநிதி தலைக்கு ரூ 10 கோடி விதித்த சாமியாரின் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன்.எனத்தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories