சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் குறைந்து எட்டாயிரத்து பத்து ரூபாய் ஒரு சவரன் ஆபரண தங்கம் 64 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :



















