18,000-த்தில் இருந்து 60,000-ஆக உயர்ந்த சம்பளம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் தேர்வு செய்யப்பட்ட 3,184 ஒப்பந்த செவிலியர்களில், 2,160 பேர் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்த பிறகு அவர்களது ஊதியம் 18,000 ரூபாயில் இருந்து 60,000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. காலிப்பணியிடங்களை தேர்வு செய்து இன்னும் 10 அல்லது 20 நாட்களில் எஞ்சிய 714 பேரும் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Tags :