சபரிமலையில் பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு.
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி கொண்டு வரப்படுவதால், நாளை (டிச.25) மதியம் முதல் மாலை வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதி இல்லை என தேவஸ்வம் போர்டு அறிவிப்பு. இன்று 50,000 பக்தர்களுக்கும், 26ம் தேதி 60,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags : சபரிமலையில் பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு.