ஹெலிகாப்டர் விபத்து - மேலும் 2 வீரரின் உடல் அடையாளம் காணப்பட்டன

by Admin / 11-12-2021 03:35:58pm
ஹெலிகாப்டர் விபத்து - மேலும் 2 வீரரின் உடல் அடையாளம் காணப்பட்டன

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கமாண்டோ வீரர் சாய் தேஜா, விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ராணுவம் தகவல் அளித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த எஞ்சிய வீரர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories