முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

by Editor / 17-05-2022 09:36:34am
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை. தமிழகம், டெல்லி, மும்பை உள்பட9 இடங்களில் சிபிஐ சோதனை;. ஐ.என்.எக்ஸ் மீடியா -வெளிநாட்டுபண பரிவர்த்தனை முறைகேடு சீனாவை சோ்ந்தோருக்கு விசா வழங்கியதாகவும் தொடர்பான - வழக்கு காரணமாக முன்னாள் மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரத்தின்  சென்னை,மும்பை.டெல்லி உள்பட c ஒன்பது இடங்களில்  வருமான வரிச்சோதனை காலை ஆறுமணியிலிருந்து நடந்து வருகிறது.ப.சிதம்பரம்,கார்த்தி சிதம்பரம் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை.கார்த்தி சிதம்பரம்லண்டனில் உள்ளார்.வரிமான வரித்துறை சோதனை குறித்து,கார்த்தி சிதம்பரம் தம் ட்விட்டர் பக்கத்தில்,எத்தனைமுறை தான் சோதனை..எனக்கு கணக்கு வைக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : CBI officials raid premises owned by former finance minister P. Chidambaram

Share via