அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி

சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குப்பட்ட செருப்பு தூக்கி பள்ளம் சராகம், விநாயகர்கோவில் அருகில் பண்ணாரி – திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை ஒன்று இறந்துள்ளதாக சத்தியமங்கலம் வனச்சரக அலுவலருக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து சம்பவயிடத்திற்கு அதிகாரிகள் வனப்பணியாளர்களுடன் விரைந்து சென்று தணிக்கை செய்தபோது பெண் சிறுத்தை ஒன்று வாகனம் மோதி பரிதாபமாக பலியாகி சாலையில் கிடந்ததை உறுதி செய்யப்பட்டு சிறுத்தையின் உடலை கைபற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு கொண்டுசென்றனர்.
Tags :