கடற்கரையிலிருந்து பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்

by Admin / 02-01-2022 11:03:45pm
கடற்கரையிலிருந்து பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்

கடற்கரையிலிருந்து பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்

மெரீனா,பட்டினபாக்கம்,நொச்சிக்குப்பம் கடற்கரையில் மூன்று நாட்கள்தொடர்விடுமுறை காரணமாக பொதுமக்கள்  பொழுது போக்க கூடினர்.கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,பொது இடங்களில் கூட்டம் கூடுவதின்காரணமாகத் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதால்,பொதுமக்களை மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரைக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்

சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால்,ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மறுஉத்தரவு வரும் வரைதடைவிதிக்கப்பட்டுள்ள மெரினாவில் மக்கள்கூட்டம் அலைமோதியது.சென்னையில புத்தாண்டு கொண்டாட 31ந்தேதி நள்ளிரவிலிருந்து12 மணி முதல்நேற்று காலை 5.00மணி வரைமெரினா உள்பட பல்வேறு கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இன்று விடுமுறை தினம் என்பதால் மெரினா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories