அதிமுக வேட்பாளர் கார் உடைப்பு!

by Editor / 05-05-2021 03:53:02pm
அதிமுக வேட்பாளர் கார் உடைப்பு!

அதிமுக பிரதிநிதி பச்சமுத்து அவர் குடும்பத்தை வீடு புகுந்து திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல். மாநிலம் முழுவதும் வன்முறை நடத்த மறைமுக ஆதரவு கொடுக்கிறதா திமுக தலைமை? ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். என்று மாரிதாஸ் ஒரு பக்கம் புகார் எழுப்பி வருகிறார். bஇந்நிலையில், 'அடுத்த தாக்குதல்' என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜே.என்.தானேஷ் முத்துக்குமார் காரை குமாரசாமி கல்லூரி முன்பாக வழிமறித்து திமுகவினர் அடித்து உடைத்த வீடியோ என்றும் பதிவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories