மாதவன் இயக்கி நடிக்கும் படம்

நடிகர் மாதவன் .இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய உண்மை கதையை அடிப்படையாகக்கொண்டுதயாரித்து -இயக்கி நடிக்கும் படம் 'ராக்கெட்ரி நம்பி விளைவு ' .இப்படத்தில் ஷாருக்கான்,சூர்யா,சிம்ரன் ஆகியோர்முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.அதற்குச்சரியான வரவேற்புகிடைத்தது
.தமிழ்,தெலுங்கு,இந்தி,மலையாளம்,ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக வெளி
வரவுள்ளது
.படம் ஜீன் 1 ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது.பட புரமோஷனுக்காக மாதவன் எல்லா மாநிலங்களுக்கும் சென்று வருகிறார்.
Tags :