புதுமணத்தம்பதி கார் மீது அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்து
திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவை சேர்ந்த புதுமணத் தம்பதிகள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அவர்களின் கார் மீது அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
Tags :



















