“சென்னை நிலம் மட்டுமல்ல, மனிதர்களின் உயிர்” முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

by Staff / 22-08-2024 12:21:41pm
“சென்னை நிலம் மட்டுமல்ல, மனிதர்களின் உயிர்” முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

இன்று 385-வது வயதை சென்னை எட்டி இருக்கிறது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், “சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட, வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை. இந்த தர்மம் மிகுந்த சென்னையே நமது சமத்துவபுரம். பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம்” என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories