ஜம்மு காஷ்மீர் தேர்தல் - ராகுல் காந்தி ஸ்ரீநகர் வருகை

by Staff / 22-08-2024 12:34:56pm
ஜம்மு காஷ்மீர் தேர்தல் - ராகுல் காந்தி ஸ்ரீநகர் வருகை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் சென்றுள்ளார். அங்கு, கட்சியினருடன் ஆலோசனை நடத்தி, வரவிருக்கும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகக் கூட்டணிகளை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி, மொத்தமுள்ள 90 இடங்களில் 40 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via