பாஜக தொண்டனுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும் அண்ணாமலை

by Staff / 21-10-2023 03:27:18pm
பாஜக தொண்டனுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும் அண்ணாமலை

சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெர்வித்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நவம்பர் 1 முதல் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்” என - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories