மின்சார திருத்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்- அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழிக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் மின்சார திருத்த சட்டத்தால் தமிழகத்தில் வீடுகள், விசைத்தறி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படும் என கூறினார். மேலும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுப்பார் என அவர் தெரிவித்தார்.
Tags :