ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் 3 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம்

by Editor / 11-08-2022 02:53:31pm
 ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் 3 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம்

ஜம்மு காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் ராணுவ முகாமுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் முகாமில் இருந்த மேலும் சில வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது .இன்று அதிகாலையில் நிகழ்ந்த தாக்குதலை அடுத்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via