சீனா எல்லை அருகே அமெரிக்கா இந்தியா போர் பயிற்சி

by Editor / 11-08-2022 03:20:00pm
 சீனா எல்லை அருகே அமெரிக்கா இந்தியா போர் பயிற்சி

சீன எல்லை அருகே அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து வருடாந்திர போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் யுத்த் அபியாஸ்  என்ற பெயரில் அக்டோபர் 18 முதல் 31ஆம் தேதி வரை இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளது. அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிபிலோசின்  தைவான் பயணத்தை அடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம்.அபியாஸ்10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த போர் ஒத்திகை நடத்தப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக தாய்வான் எல்லை அருகே சீனா தனது போர் பயிற்சி நடத்தி வரும் நிலையில் .சீனா எல்லை அருகே இந்தியாவும் அமெரிக்காவும் போர்பயிற்சியை  நடத்தவிருக்கின்றன.

 

Tags :

Share via

More stories

Logo