மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் ஆட்சியை அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம்- இபிஎஸ்

அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதிவில், “தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா! அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்! பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்றார்.
Tags : மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் ஆட்சியை அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம்- இபிஎஸ்