அதிக லாபத்தை ஈட்டிய வங்கிகள்

by Staff / 08-11-2022 03:26:50pm
அதிக லாபத்தை ஈட்டிய வங்கிகள்

தற்போது ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டிற்கான செப்டம்பர் காலாண்டில் இந்திய பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட ரூ. 60,000 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 59 % அதிக லாபம் கிடைத்துள்ளது. வங்கிகளில் பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் இதில் பெரிதளவில் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo