மனைவி எரித்துக் கொன்ற கணவர்

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கு வயது 75. இவரது மனைவி பத்மாவதி. இவருக்கு வயது 66. கருணாகரன் மனைவிக்கு கொடுக்காமல் தனியாக பிரியாணி சாப்பிட்டுள்ளார். உடனே தனக்கும் பிரியாணி வேண்டும் என பத்மாவதி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் மனைவி மீது தீ வைத்து கொலை செய்துள்ளார். தீ வைத்ததும் பத்மாவதி ஓடி வந்து கணவரை கட்டிப் பிடித்ததில் கருணாகரனுக்கும் தீ காயம் ஏற்பட்டுள்ளது.
Tags :