சினிமா நடிப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்-போஸ் வெங்கட்

by Editor / 28-10-2024 09:55:02am
 சினிமா நடிப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்-போஸ் வெங்கட்

விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், திராவிட மாடல் ஆட்சி என கூறி ஒரு குடும்பம் மக்கள் பணத்தை சுரண்டுகிறது என குற்றஞ்சாட்டினார். விஜய் குறித்து நடிகரும், திமுக நிர்வாகியுமான போஸ் வெங்கட் எக்ஸ் பக்கத்தில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் செய்யனும், பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்” என பதிவிட்டுள்ளார்.

 

Tags : போஸ் வெங்கட்

Share via

More stories

Logo