, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நாளையிலிருந்து எஸ் ஐ ஆர் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது..

by Admin / 17-11-2025 03:51:40pm
, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நாளையிலிருந்து எஸ் ஐ ஆர் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது..

தமிழகமெங்கும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நவம்பர் 4-ஆம் தேதியிலி.ருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்,, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நாளையிலிருந்து எஸ் ஐ ஆர் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.. ஒரு மாதத்திற்குள்ளாக பணிகளை முடிக்க முடியாத சூழல் ஏற்படுவதோடு பிழைகள் நிகழும் என்பதால் மேலும் கால அவகாசம் வேண்டும் என்பதாகவும் பணி சுமை- மன அழுத்தம் ஏற்படுவதால் ஒரு மாதம் ஊதியம் மதிப்பூதியமாக வழங்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளதோடு நாளை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது..

 

 

Tags :

Share via