இந்தியாவின் முன்னோடியாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின்-அமைச்சர் மூர்த்தி

by Editor / 30-09-2022 11:00:00pm
இந்தியாவின் முன்னோடியாக திகழும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்-அமைச்சர் மூர்த்தி

மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைத்து விட்டு சென்ற ரூ. 6 லட்சம் கோடி கடனை சமாளித்து மு.க.ஸ்டாலின் 20 மணி நேரம் உழைத்து வருகிறார். இந்தியாவின் முன்னோடியாக திகழும் அவரை பொம்மை முதல்வர் என்று கூறியது கண்டிக்கத்தக்கது என்றார்.

 

Tags :

Share via