8 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இன்று தடை

by Editor / 18-08-2022 04:33:46pm
 8 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இன்று தடை

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பியதற்காக 8 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இன்று தடை செய்துள்ளது

 

Tags :

Share via