அன்புமணி ராமதாஸ் ஊழல் புகாரில் இருந்து தப்பிக்கவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளாா்-முதலைமச்சா் மு.க.ஸ்டாலின்

by Admin / 15-04-2026 11:02:51pm
அன்புமணி ராமதாஸ் ஊழல் புகாரில் இருந்து தப்பிக்கவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளாா்-முதலைமச்சா் மு.க.ஸ்டாலின்

இன்று தர்மபுரியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலைமச்சா் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் நான் மதிக்கும் டாக்டர் ராமதாஸ் அய்யாக்கு துரோகம் இழைத்து ஊழல் புகாரில் இருந்து தப்பிக்கவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ளதாகவும் தன் தந்தையை விட தனக்குத்தான் முக்கியம் என்று கருதி தந்தையின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு அவருக்கு துரோகம் இழைத்து உள்ளார் என்றும் பேசினார். திமுக ஆட்சியில் தான் தர்மபுரிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளதாகவும் இருப்பதாகவும் அவற்றைப் பட்டியலிட்டும் பேசினார்.

 

Tags :

Share via
Logo