திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

by Editor / 18-07-2022 05:24:19pm
திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

 

Tags :

Share via