ஹிஜாப்- மாணவிகள் போராட்டம் ..பள்ளி-கல்லூரி விடுமுறை
மங்களுர் உடுப்பி அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகளுக்கு
வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.இதனால்,கல்லூரி நிர்வாகத்தைக்கண்டித்து ஆறு மாணவிகளும்ஹிஜாப் அணிந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.கல்லூரி நிர்வாகம் தங்களுடைய தனிப்பட்ட விசயத்தில் தலை
என்று மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதி மன்றம்,தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு
மனு அளித்தனர்.கல்லூரி நிர்வாகம் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய உரிமைக்கு எதிராக உள்ளது என்ற
எழுந்தது. இதனால் ஹாஜிபுக்கு ஆதராகவும் எதிராகவும் மாணவர்கள் திரண்டனர்.இதனால்,பள்ளி,கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது.இதனையடுத்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ,"மாணவர்கள்,ஆசிரியர்கள்,
பள்ளி,கல்லூரி நிர்வாகத்தினர் அமைதி,..நல்லிணத்தை பேணும்படி வேண்டுகோள்விடுத்தார்.அடுத்து பள்ளி,கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அளித்தும் உத்திரவிட்டார்.
Tags :