முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தங்க நகைபட்டறைகளுக்கு நேரில் சென்றாா்.

by Admin / 06-11-2024 10:28:32am
 முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தங்க நகைபட்டறைகளுக்கு நேரில் சென்றாா்.

கோவையில் பல்வேறு அரசு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் தங்க நகை தொழில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் முதலமைச்சரை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் முதலமைச்சர் அவர்களது பட்டறைகளுக்கு நேரில் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்த அதோடு மட்டுமல்லாது குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via

More stories