மலையாள மொழியில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் பல்வேறு மலையாளி அமைப்புகளுடன் இணைந்து ஊடக ஆர்வலர் பி.ஆர்.பி.பாஸ்கரின் 'The Changing Mediascape' புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சசிகுமாரை அடிப்படையாகக் கொண்டு மீடியா அகாடமி தயாரித்த 'அன்மீடியட்' என்ற ஆவணப் புனைகதையும் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தியாவின் பன்முகத்தன்மை, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகியவை ஆபத்தில் உள்ளன. இதை அரசியல் கட்சிகள் தேர்தல் மூலம் எதிர்க்கிறோம். கேரளாவும், தமிழகமும் இந்தியாவை இரட்டை குழல் துப்பாக்கி போல பாதுகாத்து புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :





.jpg)













