ஆபாச புகைப்படத்தை அனுப்பி பொண்ணு கேட்ட இளைஞர் கைது

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மோசஸ் என்ற இளைஞர், இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். அதனை அப்பெண்ணின் தந்தைக்கு அனுப்பி, தனக்கு திருமணம் செய்து வைக்ககோரி மோசஸ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ், அவர்களது ஸ்டைலில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Tags :