பாபா சித்திக் கொலை: மும்பை விரையும் சிறப்பு குழு
மும்பையில் என்சிபி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க டெல்லி போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை மும்பைக்கு அனுப்ப உள்ளதாக டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கொலை தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு நிர்மல் நகர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா, ஆயுத சட்டம் மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :