அதிமுகவினர் ஆதரவு கொடுக்க ராமதாஸ் கோரிக்கை

by Staff / 04-07-2024 04:40:01pm
அதிமுகவினர் ஆதரவு கொடுக்க ராமதாஸ் கோரிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் மாம்பழம் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரின் அறிக்கையில், “திமுகவின் அனைத்து அத்துமீறல்களையும் முறியடித்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுக மற்றும் பாமகவின் நோக்கமும் ஒன்றுதான். திமுகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை முறியடிப்பது தான்.” என்றார்.

 

Tags :

Share via

More stories