மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவர் போக்சோவில் கைது.

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்லும் போது தவறான சைகை காட்டி தவறாக நடக்க முயன்றதாக இஸ்மாயில் (40) என்பவரை அப்பகுதி பொதுமக்கள் சரமாரியாக தாக்கி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் அதனைத்தொடர்ந்து இஸ்மாயில் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை. பொதுமக்கள் சரமாரியாக தாக்கி படுகாயம் அடைந்த இஸ்மாயில் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Tags :