காரைக்குடியில் அமைச்சர் கலந்துகொண்ட நிவாரண நிதி வழங்கும் விழா!

காரைக்குடி சட்டமன்ற தொகுதி NGO காலனியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணையாக வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாயும் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் .மாங்குடி, மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-காரைக்குடி அலெக்ஸ்

Tags :