ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமணமான 78 நாளில், வரதட்சணைக் கொடுமையால் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் அப்பெண்ணின் கணவர் கவின்குமார், மாமானார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :