ஒரு வாரத்துக்குள் தொகுதி பங்கீடு நிறைவடையும்- திமுக தகவல்

by Staff / 26-02-2024 12:03:35pm
ஒரு வாரத்துக்குள் தொகுதி பங்கீடு நிறைவடையும்- திமுக தகவல்

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதரபுரம் தொகுதியும், கோமேதகவுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அடையாளம் கண்டு தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய திமுக முடிவு செய்துள்ளதாகவும், மார்ச் 2வது வாரத்தில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories