யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க 10 கி.மீ இரும்பு வேலி அமைக்கும் பணிதடை நீக்கம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க 10 கி.மீ தூரத்திற்கு இரும்பு வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.இப்பகுதிகளை சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் குமார், பரத சக்ரவர்த்தி நேரில் ஆய்வு செய்த நிலையில், தடையை நீக்கி உத்தரவு.எனினும், மற்ற வனப்பகுதிகளில் வேலி அமைக்கும் முன்பு நீதிமன்ற அனுமதியைப் பெறவும் உத்தரவு.
Tags : யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க 10 கி.மீ இரும்பு வேலி அமைக்கும் பணிதடை நீக்கம்.