‘பலத்த காற்று வீசும்’ - ஆய்வு மையம் எச்சரிக்கை

by Staff / 17-05-2024 11:47:57am
‘பலத்த காற்று வீசும்’ - ஆய்வு மையம் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 1200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 - 55 கி.மீ., வேகம் வரை காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo