சதுரகிரி செல்ல 4 நாட்களுக்கு அனுமதி.

விருதுநகர் மாவட்டம் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
Tags : சதுரகிரி செல்ல 4 நாட்களுக்கு அனுமதி.